பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீ இல்லாமல் என் வாழ்க்கை தொடரலாம்.. ஆனால், உன் நினைவுகள் இல்லாத நிமிடங்களை என்னால் கடந்து செல்ல முடியாது..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவே சில மனிதர்கள் உதவி செய்கிறார்கள். மரத்தையே தாங்கி வைத்திருக்கும் வேர்கள் வெளியே தெரிவதில்லை.
உன்னை பார்க்க என் கண்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறது. உன்னுடன் பேச என் உதடுகள் மட்டும் அல்ல. என் இதயமும் துடித்துக் கொண்டிருக்கிறது
வாழ்க்கையில் கீழே விழும் போது தூக்கி விட கைகள் இருக்காது.. ஆனால் தன்னம்பிக்கையுடன் எழுந்தால் கைத்தட்ட ஆயிரம் கைகள் காத்திருக்கும்..
சிலருக்கு காரியம் ஆகும் வரை GOD ஆக தெரிந்த நாம், காரியம் ஆன பிறகு DOG ஆக மாறிவிடுகிறோம்.
இவர்கள் ஏன் இப்படி..? என்பதை விட.. இவர்கள் இப்படித்தான் என நினைத்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது...!
மரணத்தைக் கண்டு ஆண்கள் எப்போதும் பயப்படுவதில்லை. ஆண்களின் பயமெல்லாம் தன் மரணத்திற்குப் பிறகு தன் குடும்பத்தின் நிலையைப் பற்றி தான்.