பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதை விட அதில் ஒன்றை கடைபிடி
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
மழை வந்து நின்ற பிறகும் செடிகள் வைத்திருக்கும் மழைத்துளிகளைப் போல என் அறை வைத்திருக்கிறது நீ வந்து போன பிறகும் உன்னை..!
எந்த முடிவு எடுத்தாலும் மூளை சொல்வதை கேள். மனதை கேட்காதே.. மனதுக்கு ஆசைப்பட தான் தெரியும். மூளைக்குத் தான் சிந்திக்க தெரியும்...!
வாய்ப்பு என்பது வடை மாதிரி. நாம தான் காக்கா போல தேடிப் போய் தூக்கனும். பீட்சா மாதிரி வீடு தேடி வரும்னு காத்திருக்க கூடாது.
யாரை எங்கே நிறுத்த வேண்டும் என்பதை விட... நாம் எங்கே நிற்க வேண்டும் என்று உணர்ந்து கொள்வதே சிறப்பு.
அதிகமாக கோபம் வருகிறது என்றால் அவர்கள் நேர்மையானவர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், ஏமாற்றங்களை தாங்கும் சக்தி நேர்மையானவர்களிடம் இருப்பதில்லை.
உன்னை என் இதயம் என்று கூற மாட்டேன் ஏன் தெரியுமா? உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை.