பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உன்னை என் இதயம் என்று கூற மாட்டேன் ஏன் தெரியுமா? உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்...! - Subramanya Bharathi
சரியோ.. தவறோ.. உன் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும். மற்றொருவர் கையில் கொடுத்தால் கிறுக்கித் தள்ளிவிடுவார்கள்..!
கொஞ்சம் படித்தால் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்,,, நிறைய படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.
வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதை விட, யாரையும் வேதனை படுத்தவில்லை என்பதே சிறந்தது...!
வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் கவனமாக இருங்கள்.... கல் உயிரைக் கொல்லும் .... சொல் உயிரோடு கொல்லும்.
நம்மகிட்ட பல்சர் வண்டி இல்லையேனு வருத்தப்படுறத விட அல்சர் வராத வயிறு இருக்கேனு சந்தோஷபட்டுக்கனும்..