பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
காக்கும் கடவுள் கணேசனை நினை.. கவலைகள் அகல அவன் அருள் துணை..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
கணபதி என்றிட கலங்கும் வல்வினை, கணபதி என்றிட காலனும் கைதொழும், கணபதி என்றிட கருமம் ஆதலால்.. கணபதி என்றிட கவலை தீருமே..
மனநிலைக்கு தகுந்தாற்போல் பேசி விடாதீர்கள். ஏனென்றால் மன நிலை மாறலாம். ஆனால் பேசிய வார்த்தைகள் ஒருபோதும் மாறாது.
விநாயகப் பெருமானை வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.!
ஏத்தனை சன் பெற்றாலும் கடைசி காலத்தில் கை கொடுப்பது ஏன்னவோ பென்சன் தான்..
தனி ஒருவனிடம் திருடுவதை திருடன் தீர்மானிக்கிறான். அனைவரிடமும் திருடும் திருடர்களை மக்களே தீர்மானிக்கின்றனர்.
வாழ்க்கையில் வலிகள் உண்டு. அதே சமயம் வழிகளும் உண்டு. எனவே தைரியமாக நகரு...!