பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஏத்தனை சன் பெற்றாலும் கடைசி காலத்தில் கை கொடுப்பது ஏன்னவோ பென்சன் தான்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
தனி ஒருவனிடம் திருடுவதை திருடன் தீர்மானிக்கிறான். அனைவரிடமும் திருடும் திருடர்களை மக்களே தீர்மானிக்கின்றனர்.
வாழ்க்கையில் வலிகள் உண்டு. அதே சமயம் வழிகளும் உண்டு. எனவே தைரியமாக நகரு...!
கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதே. ஏனென்றால்.. கற்றுத்தருவதை வாழ்க்கை எப்போதும் நிறுத்துவதில்லை..!
உயிரில் இருந்து பிரிக்க முடியாத உணர்வு அன்பு.
பிரச்சனைகளை கடந்து வந்து விட வேண்டும் இல்லை அதன்கூடவே பயணம் செய்து அதை தோற்கடிக்க வேண்டும்
பிறர் மீதான வீண் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே போதும். எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்...!