பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வேலனுக்கு முன்னவனே உன்னை வணங்காது வேலை தொடங்குவார் இல்லை.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
முட்டாளுடன் ஓரு நாளும் விவாதம் செய்யாதீர்கள். ஏனெனில் வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு, உங்களில் யார் உண்மையான முட்டாள் என்று தெரியாமல் போய்விடும்.
வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும் எத்திக்கும் தோன்றிட வேணுமையா
களிமண்ணால் செய்திடுவோம் கணபதியே கொழுக்கட்டை படைத்திடுவோம் கணபதியே கடலை சுண்டல் அளித்திடுவோம் கணபதியே கற்பூரம் காட்டிடுவோம் கணபதியே கண்கள் மூடி கும்பிடுவோம் கணபதியே..!
காக்கும் கடவுள் கணேசனை நினை.. கவலைகள் அகல அவன் அருள் துணை..!
கணபதி என்றிட கலங்கும் வல்வினை, கணபதி என்றிட காலனும் கைதொழும், கணபதி என்றிட கருமம் ஆதலால்.. கணபதி என்றிட கவலை தீருமே..
மனநிலைக்கு தகுந்தாற்போல் பேசி விடாதீர்கள். ஏனென்றால் மன நிலை மாறலாம். ஆனால் பேசிய வார்த்தைகள் ஒருபோதும் மாறாது.