பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நாளைக்கு திங்கட்கிழமை என்று நினைக்கும் போது வரும் சோகத்தை விட நாளைக்கு புரட்டாசி மாசம் என்று நினைக்கும் போது வரும் சோகம் தான் அதிகம்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
ஏழைகளை வஞ்சிக்க ஒரு ஓர் ஏற்பாடு - அதற்கு பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்கு பெயர் ஜாதி. கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்கு பெயர் பூஜை, சடங்கு, தட்சணை. - C. N. Annadurai
நீ கடவுளை கும்பிட்டாலும்..உன் கர்ம வினைகளை அனுபவித்தே தீர வேண்டும்.
இந்த உலகத்தில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான். - Kannadasan
வாழ்வில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல் போய்விடும்.
நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது. நிம்மதி இல்லாவிட்டால்.. நிமிடம் என்ன? வாழ் நாள் முழுவதும் வீணாகிவிடும்..!
வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழிதேடும்.. உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்..!