பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
இந்த உலகத்தில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான். - Kannadasan
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
வாழ்வில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல் போய்விடும்.
நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது. நிம்மதி இல்லாவிட்டால்.. நிமிடம் என்ன? வாழ் நாள் முழுவதும் வீணாகிவிடும்..!
வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழிதேடும்.. உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்..!
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப ந அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷூ ஸர்வதா நந விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
செயல்களின் துவக்கமானவனுக்கு தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு விழா எடுப்போர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஈசன் பெற்ற ஆசை மகனே.. ஈடு இணையே இல்லா துணையே நாடு நகரம் செழிக்கும். உன்னை நாடி வந்தோர் வாழ்க்கை உயரும்..