பொய்யான உறவு கவிதைகள் - Poiyana Uravu kavithaikal in Tamil
நம் கோபமும் தவறான புரிந்துணர்வும் தான் நாம நேசிக்கும் உறவை நம்மிடம் இருந்து பிரிய காரணமாக அமைந்து விடுகிறது.!!
பொய்யான உறவு கவிதைகள் பற்றி · About
நம்பியவர்கள் மாறும்போது ஏற்படும் ஏமாற்றத்தையும் வலியையும் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. போலியான உறவுகளை அடையாளம் கண்டு, மனதைக் காத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற பாடத்தையும் இவை தருகின்றன. உறவில் ஏமாற்றம் அடைந்த தருணங்களில் தங்கள் உணர்வைச் சொல்ல…
22 பொய்யான உறவு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொய்யான உறவு கவிதைகள்
உன்னை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும் சந்தோசமாக வழி அனுப்பி வை.. நீ இழந்ததை விட தரமானதை தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கின்றது.
உறவுகள் இரண்டு வகைப்படும் ஒன்று அன்பை தரும்.. மற்றொன்று அனுபவத்தை தரும்.. அன்பைத் தரும் உறவை மனதில் வை.. அனுபவத்தை தரும் உறவை நினைவில் வை.!
தேனைப் போன்று இனிமையாக பேசி.. தேளைப் போன்று கொட்டிவிட்டு செல்பவர்கள் அதிகம்.
யாரை நாம் உதாசீனப்படுத்துகிறமோ.. அவர் உதவியை வேண்டிச்செல்லும் நிலைமையை காலம் நிச்சயம் உணர்த்தும்.
நீ மேலே இருந்து பார்க்கும் போது மற்றவர்கள் சிறியவர்களாக தெரியலாம் ஆனால்.. நீயும் அவர்களில் ஒருவன் தான் என்பதை மறந்து விடாதே.!
ஒரு சிலரை பார்த்தவுடன் அவர்கள் மீது அன்பு வரும்.. பழகிய பின் உண்மையானவர்கள் என்று புரியும் போது மரியாதை வரும்.. அன்பு மலர்ந்து மரியாதையாக மிளிரும் போது மனதில் நம்பிக்கை தோன்றும்.!