பொய்யான உறவு கவிதைகள் - Poiyana Uravu kavithaikal in Tamil
வாழ்வின் முன்னேறி உயரச் செல்லுங்கள்.. தேவையென்றால் மட்டுமே கீழிறங்குங்கள்.. சிலருக்கு தேவைப்படும்போது நாம் தேடப்படுவோம் அதுவரை உயரவே இருப்போம்.
பொய்யான உறவு கவிதைகள் பற்றி · About
நம்பியவர்கள் மாறும்போது ஏற்படும் ஏமாற்றத்தையும் வலியையும் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. போலியான உறவுகளை அடையாளம் கண்டு, மனதைக் காத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற பாடத்தையும் இவை தருகின்றன. உறவில் ஏமாற்றம் அடைந்த தருணங்களில் தங்கள் உணர்வைச் சொல்ல…
22 பொய்யான உறவு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொய்யான உறவு கவிதைகள்
பொய்யான உறவுகளிடம் உண்மையான அன்பை கொடுத்து ஏமாந்தவர்கள் உண்மையான அன்பு கிடைத்தால் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குவார்கள்.. ஏனென்றால் அவர்கள் கடந்து வந்த பாதையில் அனுபவித்த வலிகள் ஏராளம்.!
பிடித்ததை செய்ய தடுப்பவர்களிற்கு அவர்களோடு பழகவோ சரி சமனாக கதைப்பதோ எத்தனிக்க கூடாது.. மாறாக விலகி இருப்பதும் அவர்களோடு உறவை அளவாக வைப்பதும் வாழ்க்கைக்கு சிறந்ததாக அமையும்.
ஏங்கும் போது கிடைக்காத உறவு அதன் ஏக்கம் முடிந்த பின் கிடைத்து எந்த பயனுமில்லை.
வாழ்க்கை கற்றுக் கொடுப்பது ஒன்றுதான் வெறுப்பவர்களை தேடாதீர்கள் விரும்புபவர்களை விட்டு விடாதீர்கள்.!
இதயத்தில் ஏற்படும் காயத்திற்கு மருந்து அன்பு.. அந்த காயம் ஏற்படுவதற்கான காரணமும் அதே அன்பு தான்.!
நம் கோபமும் தவறான புரிந்துணர்வும் தான் நாம நேசிக்கும் உறவை நம்மிடம் இருந்து பிரிய காரணமாக அமைந்து விடுகிறது.!!