பொய்யான உறவு கவிதைகள் - Poiyana Uravu kavithaikal in Tamil
இந்த உலகிலேயே அதிகூடிய விஷம் பொய்யான உறவுகள்.
பொய்யான உறவு கவிதைகள் பற்றி · About
நம்பியவர்கள் மாறும்போது ஏற்படும் ஏமாற்றத்தையும் வலியையும் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. போலியான உறவுகளை அடையாளம் கண்டு, மனதைக் காத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற பாடத்தையும் இவை தருகின்றன. உறவில் ஏமாற்றம் அடைந்த தருணங்களில் தங்கள் உணர்வைச் சொல்ல…
22 பொய்யான உறவு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொய்யான உறவு கவிதைகள்
சின்ன சின்ன மாற்றங்கள் நம் வாழ்க்கையை திசையறியாமல் திருப்பி போட்டு விடுகிறது.. அதிலும் பிடித்த உறவுகளின் மாற்றம் நம்மை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளுகிறது.!
உறவுகளை தேடுவதை அடியோடு நிறுத்தி விட்டேன்.. உள்ளம் சொல்கிறது சோகங்கள் போதுமென்று.!
மரணத்தை விட கொடூரமானது.. நாம் நேசிப்பவர் நம்மை வெறுப்பதும் மறப்பதும்..!
உணர்வுகளற்ற உறவுகளிடம் உறவு கொண்டாடுவதை விட உதறி செல்வது சிறப்பு.
தேவையில்லாத ஒன்றுக்கும் தேவையில்லாதவர்களுக்கும் முக்கியத்துவம் எப்போது கொடுகின்றமோ.. அப்போதே வலியும் வேதனைகளுக்கும் நாமே வழியை ஏற்படுத்திக் கொள்கிறோம்.!
உண்மையை சொன்னால் கசப்பாக தான் இருக்கும் என்று சொல்லாமல் மறைப்பதால் நாம் பொய்யானவர்களாக மாறிவிடுகிறோம்.