Skip to content

Popular

K

Artist profile

A. P. KomalaTamil Playback Singer – Song Lyrics & Movies

ஏ. பி. கோமளா

About A. P. Komala

பிறப்பு · Born
28 Aug 1934, Chennai
மறைவு · Died
28 Apr 2024

ஏ. பி. கோமளா எனப் பிரபலமாக அறியப்படும் ஆ. பா. கோமளா (A. P. Komala, 28 ஆகத்து 1934 – 26 ஏப்ரல் 2024) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் படிக்க ›

1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.

பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Arkadu Parthasarathy Komala (28 August 1934 – 26 April 2024), commonly known as A. P. Komala, was an Indian playback singer. She sang songs in Tamil, Malayalam, Telugu and Kannada languages.

Read full biography ›

She was a much sought after playback singer from the late 1940s till the mid-1960s in Tamil, Malayalam, Telugu and Kannada movies. She continued in Malayalam till the early 1970s, though she recorded very few songs in Tamil and Telugu during the 1960s.

She was an 'A' grade Carnatic singer at All India Radio, Chennai.

Sirkazhi Govindarajan, T. M. Soundararajan, A. M. Rajah, K. V. Mahadevan, T. A. Mothi, Ghantasala, Thiruchi Loganathan, C. S. Jayaraman, T. R. Mahalingam, K. R. Ramasamy, T. R. Ramachandran, J. P. Chandrababu, S. C. Krishnan, A. L. Raghavan, G. K. Venkatesh, P. B. Sreenivas, V. N. Sundaram, Mehboob, Kamukara Purushothaman, K. P. Udayabhanu, K. J. Yesudas, P. Jayachandran, Thankappan, M. Sathyam and Pithapuram Nageswara Rao.

P. Leela, K. Jamuna Rani, M. L. Vasanthakumari, N. L. Ganasaraswathi, T. V. Rathnam, K. Rani, P. Bhanumathi, S. Varalakshmi, R. Balasaraswathi Devi, Jikki, P. Susheela, A. G. Rathnamala, S. Janaki, Santha P. Nair, P. Madhuri, K. V. Janaki, T. M. Sarojini, B. Vasantha, Renuka, P. A. Periyanayaki, Vaidehi, Sathyavathi, R. Maragadham and G. Ponnamma.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

A. P. Komala · Singers songs · 56 · page 1 / 4

A. P. Komala Movies List · திரைப்படங்கள் · 7

  1. Mannippu 1969 ♪ 7

    Mannippu

    மன்னிப்பு

  2. Athisaya Penn 1959 ♪ 10

    Athisaya Penn

    அதிசயபப்பெண்

  3. Sugam Enge 1954 ♪ 5

    Sugam Enge

    சுகம் எங்கே

  4. Athma Shanthi 1952 ♪ 10

    Athma Shanthi

    ஆத்மா ஷாந்தி

  5. En Thangai (1952 Film) 1952 ♪ 10

    En Thangai (1952 Film)

    என் தங்கை (1952 Film)

  6. Kumari 1952 ♪ 16

    Kumari

    குமாரி

  7. Maappillai 1952 Film 1952 ♪ 10

    Maappillai 1952 Film

    மாப்பிள்ளை 1952 Film

Worked with A. P. Komala