Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Solla Solla lyrics from Kumari movie - குமாரி திரைப்படத்திலிருந்து சொல்ல சொல்ல பாடல் வரிகள்

சொல்ல சொல்ல பாடல் 1952-ல் வெளியான குமாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: ஏ. பி. கோமளா

Solla Solla is a song from the 1952 Tamil film Kumari, composed by K. V. Mahadevan and sung by A. P. Komala.

WhatsApp
Movie Name (in Tamil)
குமாரி
Year
1952
Singers
A. P. Komala

Lyrics(Tamil)

சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்
எட்டி எட்டி பாக்குதே..
செல்ல பிள்ளை போலே ஆசை
கிட்ட கிட்ட போகுதே........
கண்ணால் உன்னை கண்டபோதே
என்னையறியாமலே எண்ணம் துள்ளியாடுதே (சொல்ல)

ஆடும் பொம்மை போலே என்னை
ஆட்டுதே உன் நேசமே
ஈடு இல்லாமல் மனமும்
நாடுதே உன் உல்லாசமே.....(சொல்ல)

காந்த வேகமான பார்வை
காட்டி ஆசை தூண்டுதே
வாழ்க்கை ஜோடியாகவே
சொல்ல சொல்ல உள்ளே வெக்கம்....

Solla Solla song FAQ

Who sang Solla Solla?

Solla Solla was sung by A. P. Komala for the 1952 Tamil film Kumari.

Who composed the music for Solla Solla?

The music for Solla Solla was composed by K. V. Mahadevan.

Which movie is the song Solla Solla from?

Solla Solla is from the Tamil film Kumari, released in 1952. The film has 16 songs on Tamilputhumai.

சொல்ல சொல்ல பாடலை பாடியவர் யார்?

சொல்ல சொல்ல பாடலை பாடியவர் ஏ. பி. கோமளா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குமாரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்