Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Ambuliye Vaa lyrics from Kumari movie - குமாரி திரைப்பட பாடல் வரிகள்

Ambuliye Vaa பாடல் 1952-ல் வெளியான குமாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: M. P. Sivan · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. லீலா

Ambuliye Vaa is a song from the 1952 Tamil film Kumari, written by M. P. Sivan, composed by K. V. Mahadevan and sung by P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
குமாரி
Year
1952
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா......
ஓ ...அம்புலியே வா......
நீ அன்பாகவே வா என் கூடவே

பெண் : அழகாம் ஓடையின் குளுமை நீரிலே
நிழலாய் ஆடிடும் ஒளியே நேரிலே
விளையாட இன்ப வேளை.......
ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா......
ஓ ...அம்புலியே வா......
நீ அன்பாகவே வா என் கூடவே

பெண் : புன்னகை காட்டும் பூ நிலாவே
பூவை அல்லி மகிழும் ஜோதி
பொன்னாட்டிலே நம் நன்னாட்டிலே
பொன்னாட்டிலே நம் நன்னாட்டிலே
பொழிவாய் மெய் சாந்தி வீச ....நீ
ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா......
ஓ ...அம்புலியே வா......
நீ அன்பாகவே வா என் கூடவே

பெண் : மின்னிடும் வான வீதியில் உலாவும்
மின்னிடும் வான வீதியில் உலாவும்
மீன் விழி தாரை மீதிலா ப்ரேமை
கண்ணிமை ஆடும் வேகம் போலே
காணும் காதல் மோகம் கூடும்
வினோதனே முக விலாசனே
விரைவாக வெண்ணிலாவே வா.......!
ஓ......ஓ.....ஓ ...அம்புலியே வா......
ஓ ...அம்புலியே வா......
நீ அன்பாகவே வா என் கூடவே

Lyrics(English)

Female : O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

Female : Azhagaam odaiyin kulumai neerilae
Nizhalaai aadidum oliyae naerile
Vilaiyaada inba velai
O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

Female : Punnagai kattum poo nilave
Poovai alli magizhum jodhi
Ponnaatilae namm nannaatilae
Ponnaatilae namm nannaatilae
Pozhivaai mei saanthi veesa …nee
O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

Female : Minnidum vaana veedhiyil ulaavum
Minnidum vaana veedhiyil ulaavum
Meen vizhi thaarai meedhilaa premai
Kannimai aadum vegam polae
Kaanum kadhal mogam koodum
Vinodhanae mugha vilasanae
Viraivagha vennilaave vaa
O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

Ambuliye Vaa song FAQ

Who sang Ambuliye Vaa?

Ambuliye Vaa was sung by P. Leela for the 1952 Tamil film Kumari.

Who wrote the lyrics of Ambuliye Vaa?

The lyrics of Ambuliye Vaa were written by M. P. Sivan.

Who composed the music for Ambuliye Vaa?

The music for Ambuliye Vaa was composed by K. V. Mahadevan.

Which movie is the song Ambuliye Vaa from?

Ambuliye Vaa is from the Tamil film Kumari, released in 1952. The film has 16 songs on Tamilputhumai.

Ambuliye Vaa பாடலை பாடியவர் யார்?

Ambuliye Vaa பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குமாரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்