பாடகி : ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : ஜெகமே இன்ப மயமே
மிக சுகமே காண்போமே வாழ்விலே
ஜெகமே இன்ப மயமே
பெண் : சாகரமும் குளிர் மாமதியோடே
பெண் : சாகரமும் குளிர் மாமதியோடே
மோகனமாய் மகிழ்ந்தாடுதல் பாரீர்
சாகரமும் குளிர் மாமதியோடே
மோகனமாய் மகிழ்ந்தாடுதல் பாரீர்..
பெண் : ……………………………
பெண் : ஜெகமே இன்ப மயமே
மிக சுகமே காண்போமே வாழ்விலே…
ஜெகமே இன்ப மயமே
பெண் : வாழ்வில் ஈருடல் ஓருயிர் நாமே
தாழ்வு ஏதினி மேலே…ஏ …ஏ….ஏ…
வாழ்வில் ஈருடல் ஓருயிர் நாமே
தாழ்வு ஏதினி மேலே
பெண் : யாவும் இனிமை காதல் மகிமை
யாவும் இனிமை காதல் மகிமை
ஜெகமே இன்ப மயமே
மிக சுகமே காண்போமே வாழ்விலே…
ஜெகமே இன்ப மயமே