பாடியவர்கள் : பி. பிள்ளை மற்றும் லக்ஷ்மி
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : பெண்ணோட ஆணையும்
ஆணோட பெண்ணையும்
மெதுவா ஒண்ணாக்கும் காந்தமடி
சந்தோஷமே உண்டாக்கும் போதையடி
பெண் : சல்லாபம் ஆடவா
குல்லா நீ போடுறே
பொல்லாத கில்லாடி நில்லாத போ
இல்ல ஏமாளி என்றெண்ணி
கோமாளி கூத்தடிக்க ஆள் பாத்தியா
ஏ சூரனே நீயும் ஓர் ஆண்பிள்ளையா
ஆண் : லவ்வுன்னா என்னான்னு
சொன்னாத் தெரியலையே
மண் பொம்மையா
ஏ பார்வதி நீயும் ஓர் பெண்பிள்ளையா
பெண் : எல்லாம் தெரிஞ்சுது
இங்கே நீ வந்தது வேலை
இல்லாட்டா வீண் வம்புதான்
உன் கூத்துகள் எல்லாமே வீண் தொல்லைதான்…..