பாடியவர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : லாலாலலலலாலா…
வண்டிரண்டும் ஓடுது பார்
வண்டிரண்டும் ஓடுது பார்
லாலாலலலலாலா…
வண்டிரண்டும் ஓடுது பார்
பெண் : வானம்பாடி குருவிகள் போலே
போகலாம் இனி மேலே
வானம்பாடி குருவிகள் போலே
போகலாம் இனி மேலே
ஆனந்தம்…..லாலாலாலா…..காணுவோம்
பெண் : வண்டிரண்டும் ஓடுது பார்
வண்டிரண்டும் ஓடுது பார்
லாலாலலலலாலா…
வண்டிரண்டும் ஓடுது பார்
ஆண் : வளர்மதி போலே எழில் முகமானே
பெண் : வாழ்வின் ஜோதி நீதானே
ஆண் : வளர்மதி போலே எழில் முகமானே
பெண் : வாழ்வின் ஜோதி நீதானே
ஆண் : மாமயிலே……
பெண் : மாமுகிலே….
ஆண் : லாலலலாலா…..
பெண் : லாலாலலலலாலா…
வண்டிரண்டும் ஓடுது பார்
ஆண் : கண்ணிரெண்டும் கூடுது பார்
லாலாலலலலாலா
வண்டிரண்டும் ஓடுது பார்
ஆண் : வாசமேவும் மாமலர் நீயே
பெண் : வாழ்வின் மனம் நீதானே
ஆண் : ஆசை தந்த மோகினி நீயே
பெண் : அழகு மோகனன் நீயே
ஆண் : வாசமேவும் மாமலர் நீயே
பெண் : வாழ்வின் மனம் நீதானே
ஆண் : ஆசை தந்த மோகினி நீயே
பெண் : அழகு மோகனன் நீயே
இருவர் : பாசமேவும் காதலாலே
பழகும் சகடைகள் நாமே
பாசமேவும் காதலாலே
பழகும் சகடைகள் நாமே
பெண் : லாலலலாலா ஆண் : லாலலலாலா
பெண் : வண்டி ரெண்டும் ஓடுது பார்
ஆண் : கண்ணிரெண்டும் கூடுது பார்
லாலலலலலல்ல்ல்லா……