பாடகி : ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : மனமறியா காதலே
வெறும் மானசீக கோட்டையே
துன்பமான போதையே
துன்பமான போதையே…..
பெண் : மனமறியா காதலே
வெறும் மானசீக கோட்டையே
துன்பமான போதையே
துன்பமான போதையே…..
பெண் : மனமே நீ இனி ஆசை கொள்ளாதே
மனிதரின் வாழ்வே நாடகம்
பெண் : மனமே நீ இனி ஆசை கொள்ளாதே
மனிதரின் வாழ்வே நாடகம் – சுகம்
கனவுகள் போலே காற்றோடு போமே
ஜெனனமிதே சோகமே ஆஆஆ…
ஜெனனமிதே சோகமே…..
பெண் : மனமறியா காதலே
வெறும் மானசீக கோட்டையே
துன்பமான போதையே
துன்பமான போதையே…..
பெண் : மனமறியா காதலே…ஆ…
மனமறியா காதலே…ஆ…
மனமறியா காதலே…ஆ…
மனமறியா காதலே….