Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Aram Seiya lyrics from Penn Manam movie - பெண் மனம் திரைப்பட பாடல் வரிகள்

Aram Seiya பாடல் 1952-ல் வெளியான பெண் மனம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: Kunnakudi Venkat Rama Iyer மற்றும் குன்னக்குடி வெங்கடராம ஐயர் · பாடியவர்: ஏ. பி. கோமளா மற்றும் T. A. Mothi

Aram Seiya is a song from the 1952 Tamil film Penn Manam, written by Thanjai N Ramaiah Dass, composed by Kunnakudi Venkat Rama Iyer and Kunnakudi Venkatarama Iyer and sung by A. P. Komala and T. A. Mothi.

WhatsApp
Movie Name (in Tamil)
பெண் மனம்
Year
1952

Lyrics(Tamil)

பெண் : அறஞ்செய விரும்பு ஆறுவது சினம்
ஔவை சொன்னாளே
பாட்டி ஔவை சொன்னாளே

ஆண் : அறஞ்செய இரும்பு ஆறுவது ரசம்
அம்மா சொன்னாளே
பாட்டி அம்மா சொன்னாளே

பெண் : ஆறும் நாலும் இருபத்தி நாலு
இது ஆறாம் வாய்ப்பாடு
இது ஆறாம் வாய்ப்பாடு

ஆண் : அடுப்பங்கரை தனில் சோறாக்கிடும்
உனக்கேனோ வாய்ப்பாடு
உனக்கேனோ வாய்ப்பாடு

பெண் : பூமி உருண்டை.....

ஆண் : பூசணிக்காய் உருண்டை

பெண் : கறுப்புச் சட்டைக்காரன்...

ஆண் : காவலுக்கு கெட்டிக்காரன்.....
பூட்டு

பெண் : தனி வோட்டு

பெண் : லாலலலாலா....லாலலலாலா.....
ஹா ஹா ஹா ஹா ஹா

பெண் : அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு

ஆண் : அதிகம் படித்த பெண்கள் எல்லாம்
வீண் ஆடம்பரம் செய்வதே உலகம்

பெண் : அதிலே மயங்கித் துள்ளும்
ஆண் பிள்ளை யாரு.....

ஆண் : மதிலேறி களவாடும் கில்லாடி வேலு

விசில் : ..........................

பெண் : அன்பு முத்தி அது ஆசையானது
யார் மேலே யார் மேலே

ஆண் : ஆசை முத்தி அது காதலானது
என் மேலே என் மேலே

இருவர் : அன்பு ஆசை தெய்வீக காதலே
அதுவே வாழ்வினிலே
இன்பம் தருமே வாழ்வினிலே.......
அன்பு ஆசை தெய்வீக காதலே
அதுவே வாழ்வினிலே
இன்பம் தருமே வாழ்வினிலே.......

Lyrics(English)

Female : Aranjeiya virumbhu aaruvadhu sinam
Avvai sonnaalae
Paatti avvai sonnaalae

Male : Aranjeiya virumbhu aaruvadhu sinam
Ammaa sonnaalae
Paatti ammaa sonnaalae

Female : Aarum naalum irupathi naalu
Idhu aaraam vaaipaadu
Idhu aaraam vaaipaadu

Male : Adupaangarai thanil soraakkidum
Unakkaeno vaaipaadu
Unakkaeno vaaipaadu

Female : Boomi urundai

Male : Poosanikkaai urundai

Female : Karuppu sattai kaaran…

Male : Kaavalukku gettikaaran…..
Poottu

Female : Thani vottu

Female : Lalala laalaa….lalala laaalaa…..
Haa haa haa haa haa

Female : Agara mudhala ezhuthellaam
Aadhi bagavan mudhatre ulagu

Male : Adhigam paditha pengal ellam
Veen aadambaram seivadhae ulagam

Female : Adhilae mayangi thulli
Aan pillai yaaru…..

Male : Mathilyaeri kalavaadum killaadi velu

Whistle : ……………………..

Female : Anbu muthi adhu aasaiyaanadhu
Yaar melae yaar meale

Male : Aasai muthi adhu kaadhal aanadhu
En melae en melae

Both : Anbu aasai deiveega kaadhale
Adhuvae vaazhvinilae
Inbam tharum vaazhvinile…….
Anbu aasai deiveega kaadhalae
Adhu vaazhvinilae
Inbam tharum vaazhvinile…….

Aram Seiya song FAQ

Who sang Aram Seiya?

Aram Seiya was sung by A. P. Komala and T. A. Mothi for the 1952 Tamil film Penn Manam.

Who wrote the lyrics of Aram Seiya?

The lyrics of Aram Seiya were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Aram Seiya?

The music for Aram Seiya was composed by Kunnakudi Venkat Rama Iyer and Kunnakudi Venkatarama Iyer.

Which movie is the song Aram Seiya from?

Aram Seiya is from the Tamil film Penn Manam, released in 1952. The film has 7 songs on Tamilputhumai.

Aram Seiya பாடலை பாடியவர் யார்?

Aram Seiya பாடலை பாடியவர் ஏ. பி. கோமளா மற்றும் T. A. Mothi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பெண் மனம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்