Skip to content

Popular

Tamil Songs lyrics · 1952

Pambin Vaai lyrics from Penn Manam movie - பெண் மனம் திரைப்பட பாடல் வரிகள்

Pambin Vaai பாடல் 1952-ல் வெளியான பெண் மனம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: குன்னக்குடி வெங்கடராம ஐயர் · பாடியவர்: T. A. Mothi

Pambin Vaai is a song from the 1952 Tamil film Penn Manam, written by Thanjai N Ramaiah Dass, composed by Kunnakudi Venkatarama Iyer and sung by T. A. Mothi.

WhatsApp
Movie Name (in Tamil)
பெண் மனம்
Year
1952
Singers
T. A. Mothi

Lyrics(Tamil)

ஆண் : பாம்பின் வாய் தேரைப் போலே...ஏ
பரிதவிக்கின்றாரே புவி மேலே....

ஆண் : கடன் பட்ட நெஞ்சமே கலங்கியதாலே
கப்பலேறி கண்டி சீமை போகுதையா
கடன் பட்ட நெஞ்சமே கலங்கியதாலே
கப்பலேறி கண்டி சீமை போகுதையா
ஐயா கப்பலேறி கண்டி சீமை போகுதையா

ஆண் : வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா
வாழ்க்கை வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா

ஆண் : காலமெல்லாம் பாடுபட்டும் ம்ம்ம்ம்
ஆஆஆ....கால் வயத்துக்கே கஞ்சி இல்லை ...இல்லை

ஆண் : கடனுக்காக பயந்து போகுதையா
ஐயா கடனுக்காக பயந்து போகுதையா
வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா
வாழ்க்கை வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா.....

ஆண் : பெண்ஜாதி பெரு விலங்கா..ஆஆஆ.
பிள்ளைகளும் கை விலங்கா
பிழைக்க வழி இல்லாமல் போகுதையா
ஐயா பிழைக்க வழி இல்லாமல் போகுதையா
வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா
வாழ்க்கை வண்டி ஓடுமா மாடு மண்டி போடுமா.....

Lyrics(English)

Male : Paambin vaai thaerai poale…ye
Parithavikkindraarae puvi melae

Male : Kadan patta nenjamae kalangiyaadhaalae
Kappal yaeri kandi seemai poguthaiyaaa
Kadan patta nenjamae kalangiyaadhaalae
Kappal yaeri kandi seemai poguthaiyaaa
Aiyaa kappalyaeri kandi seemai poguthaiyaa

Male : Vandi odumaa maadu mandi poduma
Vaazhkkai vandi ooduma maadu mandi poduma

Male : Kaalam elaam paadupattum mmm mm
Haa aaa aa…kaal vayathukkae knji illai….illai

Male : Kadanukkaaga bayandhu poguthaiyaaa
Aiyaa kadanukkaga bayandhu poguthaiyaaa
Vandi odumaa maadu mandi poduma
Vaazhkkai vandi ooduma maadu mandi poduma

Male : Pennjaadhi peru vilangaa…aa aa aa
Pillaigalum kai vilangaa
Pizhaikka vazhi illaamal poguthaiyaa
Aiyaa pizhaikka vazhi illaamal poguthaiyaa
Vandi odumaa maadu mandi poduma
Vaazhkkai vandi ooduma maadu mandi poduma

Pambin Vaai song FAQ

Who sang Pambin Vaai?

Pambin Vaai was sung by T. A. Mothi for the 1952 Tamil film Penn Manam.

Who wrote the lyrics of Pambin Vaai?

The lyrics of Pambin Vaai were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Pambin Vaai?

The music for Pambin Vaai was composed by Kunnakudi Venkatarama Iyer.

Which movie is the song Pambin Vaai from?

Pambin Vaai is from the Tamil film Penn Manam, released in 1952. The film has 7 songs on Tamilputhumai.

Pambin Vaai பாடலை பாடியவர் யார்?

Pambin Vaai பாடலை பாடியவர் T. A. Mothi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பெண் மனம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்