Amaravathiye en aasai kaniyamudhe
அமராவதியே என் ஆசை
Artist profile
ஜி. ராமநாதன்
கோ. ராமநாதன் (இறப்பு: 20 நவம்பர் 1963) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். இசைமேதை என்றும், சங்கீதச் சக்கரவர்த்தி என்றும் அறியப்படுகிறார். சுருக்கமாக ஜி.ஆர். எனவும் வழங்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகின் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதரின் திரைப்படங்கள், சேலத்தைச் சேர்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ், கோயம்புத்தூரின் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பெரிதும் அறியப்படுகிறார். 1950-களில் வெளிவந்த சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன் போன்றோரின் பெரும்பாலான சிறந்த திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி. ராமநாதன் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார்கோவில் எனும் ஊரில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் கோபாலசாமி ஐயர் இந்திய இரயில்வேயில் துணை ஆய்வாளராகப் பணியாற்றினார். இராமநாதன் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார். 1942-இல் திருமணம் முடித்த இவருக்கு இரண்டு மகன்கள், சத்ய சாயி பாபாவின் மேலுள்ள பக்தியினால் அவர்களுக்கு சாய், பாபா என்று பெயரிட்டார். தனது 18-ஆவது வயதில் பாரத கான சபா என்கிற நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராகச் சேர்ந்தார். அதன் பிறகு புகழ்பெற்ற வி. ஏ. செல்லப்பா நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்புடன் பின்ணணிப் பாடகராகவும் சேர்ந்தார். 1932-இல் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட காலவரிசி என்கிற தமிழ்ப்படத்தில் முதன்முதலாக இசைக்கருவியை இசைத்தார்.
1938-இல் எம். கே. தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்கிற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்தார்.
ஜி. ராமநாதன் முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை. ஆனாலும் கேட்டறிந்த கேள்வி ஞானத்தாலும், கர்நாடக இசையின் மீதிருந்த ஆர்வத்தாலுமே கற்றுக்கொண்டு இசையமைக்க ஆரம்பித்தார். இவர் இசையமைக்கத் தொடங்கிய 1940-களில் தமிழ்நாட்டில் திரைப்படத்தைப் போலவே நாடகங்களும் பிரபலமாயிருந்தன. ஆகையால் இரண்டையும் கையாளவேண்டியிருந்தது.
இவர் இசையமைத்த காலகட்டங்களில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே திரையிசையும் இருந்தது. ஆனாலும், திரையிசை, கர்நாடக இசைக்குச் சமமாகக் கருதப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. இதைத் தவறு என நிருபிக்கும் வகையில் இருந்தது எம். கே. தியாகராஜரின் ஹரிதாஸ் திரைப்படத்தில் மன்மதலீலையை வென்றார் உண்டோ என்கிற பாடலுக்கு இவர் அமைத்த இசை. இவர் கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இசையே நிலைத்திருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவராயிருந்தார்; இதற்கேற்றார்போல இவர் இசையமைத்த பாடல்கள் பாதி கர்நாடக (Semi-Classic) இசையிலேயே இருந்தது.
ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோரின் குரல்களின் மீதும், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் நௌஷத்தின் இசை மீதும் ஒரு தனி விருப்பம் கொண்டிருந்தார். இவருடைய இசையில் பாடியதில் எஸ். வரலட்சுமி மற்றம் ஜிக்கி ஆகியோரின் குரல் இவருக்கு மிகவும் விருப்பமானது. எம். கே. தியாகராஜரின் குரலின் மீது மிகப்பெரிய விருப்பம் கொண்டிருந்தார்; மேலும், ஒரு பாடகரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எம்கேடியால் தான் தரமுடியும் என்பார். ஜிஆர், அவரே ஒரு நல்லப் பாடகர், தன்னுடைய இசையில் பொன்முடி திரைப்படத்திலும், கே. வி. மகாதேவன் இசையில் வந்த அல்லி பெற்ற பிள்ளை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். எப்பொழுதும் பாடகரின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பார். பாடகர் டி. எம். சௌந்தரராஜன், ஜிஆரின் இசையில் அவருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பாடகரால் பாடமுடியும் என்றால், அந்தப் பாடகர் வேறு எந்த இசையமைப்பாளரின் இசையிலும், உலகின் எந்த மூலையிலும் எளிதாகப் பாடலாம் என்று சொன்னார்.
தன்னுடைய இசையமைப்பின்போது பாடலைப் பதிவுசெய்யும் முன் பாடகர்கள் எப்படிப் பாட வேண்டும் என்பதையும் விளக்கிப் பாடிக் காட்டுவார். புதுயுகம் என்கிற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இவரின் கடைசிப் படம் தெய்வத்தின் தெய்வம். அருணகிரிநாதர் திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தார். பிறகு இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா அந்தப் படத்திற்கு இசையமைத்தார்.
பொன்முடி (1950) திரைப்படத்தில் டி. வி. ரத்தினத்துடன் இணைந்து பாடினார்.
Gopalan Ramanathan (died 1963) was an Indian music composer for Tamil movies. He is also known as Isai Methai (Genius of Music) or Sangeetha Chakravarthy (Emperor of Music) and is considered to be one of the influential Tamil music composers to take Carnatic music to the masses. Notable for his association with M. K. Thyagaraja Bhagavathar, G. Ramanathan also composed for films of Salem Modern Theatres and Coimbatore Central Studios. His career lasted until his death in 1963. During the 1950s, G. Ramanathan's music dominated most of the box office hits of the then leading Tamil movie stars Shivaji Ganesan and M. G. Ramachandran.
G. Ramanathan (GR) was born in Bikshandarkoil, Srirangam, Tamil Nadu, India. GR's biographer Vamanan indicates that his birth year could have been 1910. GR's father was Gopalsamy Iyer who worked as sub-inspector in the Indian Railways. He lost his parents while being young, and was taken care by his elder brother Sundara Bhagawathar. GR could have schooling only until standard 5. He married Jeyalakshmi in 1942 and had two daughters.
He joined the Baratha Gana Saba, a drama troupe and played harmonium at the age of 18. Then he joined the V. A. Chellappa Drama company, and sang playback and played harmonium. In 1932, he first played musical instrument for a Tamil film called Galavarishi which was produced in Bombay.
In 1938 M. K. Thyagaraja Bhagavathar produced Sathyaseelan in Bombay and GR became the music director for that film which followed by the Vipranarayana (old). The first film to be produced in Madras with GR as the music director was Bookailash, followed by Parasuraman and Bhoologa Rambai (old). GR was a resident music director for the Modern Theatres since the beginning except a few which were done by K. V. Mahadevan.
He had acted in Aayiram Thalai Vaangi Apoorva Chinthamani (1947) in the role Sanyasi.
GR never had proper training in carnatic music. It was all Kelvi Gnanam (learning by listening). He had a passion and liking towards carnatic music and went all out in composing. GR became the music director when stage dramas were equally popular in the 1940s. He had to balance up between the cinema and the stage dramas.
It was conditional that the cinema songs of those days had to be composed to the basic carnatic tune and it used to be thought that cinema music would never equal the pure form of carnatic music. GR had proved otherwise when he had composed music for the song "Manmatha Leelaiyai Vendrar Undo" in Haridas sung by M. K. Thyagaraja Bhagavathar. He is a staunch believer that only music that had the carnatic base could endure where most of his songs were "semi classic".
He has a liking for the voices of G. N. Balasubramaniam, M. L. Vasanthakumari, Maharajapuram Viswanatha Iyer, and the Hindi film music director Naushad and his favourite singers in his compositions were S. Varalakshmi, P. Susheela and Jikki. Of all the voices, he is a great lover of M. K. Thyagaraja Bhagavathar. GR believes that only MKT could deliver what was expected of any singer. GR was also an excellent singer and had sung in his own compositions in Ponmudi and also under K. V. Mahadevan's composition for Alli Petra Pillai.
He worked with singers like T. M. Soundararajan, A. M. Rajah, K. J. Yesudas, Seerkazhi Govindarajan, Thiruchi Loganathan, Ghantasala, C. S. Jayaraman, V. N. Sundaram, T. A. Mothi, S. C. Krishnan, P. B. Sreenivas, A. L. Raghavan, P. A. Periyanayaki, M. L. Vasanthakumari, P. Leela, T. V. Rathnam, R. Balasaraswathi Devi, A. P. Komala, Radha Jayalakshmi, M. S. Rajeswari, T. S. Bagavathi, K. Jamuna Rani, P. Susheela, A. G. Rathnamala, N. L. Ganasaraswathi, K. Rani, K. V. Janaki, Soolamangalam Jayalakshmi, Soolamangalam Rajalakshmi, S. Janaki and L. R. Eswari. V. T. Rajagopalan, G. Ramanathan's good friend and assistant, sang few songs for him.
The singing actors M. K. Thyagaraja Bhagavathar, P. U. Chinnappa, M. M. Dandapani Desikar, Kothamangalam Seenu, M. S. Subbulakshmi, D. K. Pattammal, C. Honnappa Bhagavathar, U. R. Jeevarathinam, N. C. Vasanthakokilam, T. R. Mahalingam, T. R. Rajakumari, K. R. Ramasamy, V. Nagayya, P. Bhanumathi, N. S. Krishnan, T. A. Madhuram, T. S. Durairaj and J. P. Chandrababu also sang memorable songs under his compositions.
GR would strive the singers to the excellence. T. M. Soundararajan said "if one could sing to the satisfaction and the tune of GR you could easily sing for the tune of any music director in any part of the world." GR would sing out the songs before recording to guide the singers. His greatest talent was that he was able to compose tunes suiting the storyline as well as the period of production of the films. He produced a film Pudhu Yugam under Sree Saai Gaanaamirudha Pictures in 1954.
GR's last film was Deivathin Deivam (1962) by K. S. Gopalakrishnan. He died of a heart attack in the midst of composing for the film Arunagirinathar. T. R. Pappa completed the composition for the film, which was released in 1964.
Vamanan had published a biography entitled Sangeetha Chakravarthi G. Ramanathan (2006), which provides details of 85 Tamil movies in which GR had composed music from 1940 to 1969, 12 songs he had sung in Tamil movies and 4 movies in which he had appeared in minor roles.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
அமராவதியே என் ஆசை
கண்ட கனவும் இன்று
கண்ணே கண்ணே
கண்ணிலே இருப்பதென்ன
மாசிலா நிலவே
சிந்தனை செய் மனமே
சோறு மணக்கும்
வாடா மலரே
வடிவேலும் மயிலும்
சின்னப்பயலே
கழுகுமலை பழனிமலை
நந்தவனத்திலோர் ஆண்டி
ஊர்வலமாக மாப்பிள்ளை
தாரா அவர் வருவரா
ஏற்றமுன்னா ஏற்றம்
அதோ பாரடி அவரே
2015
உத்தம புத்திரன்
1964
♪ 11
அருணகிரிநாதர்
1963
சித்தூர் ராணி பத்மினி
1962
♪ 6
தெய்வத்தின் தெய்வம்
1962
பட்டினத்தார்
1961
♪ 10
அரசிளங்குமரி
1961
♪ 13
கப்பலோட்டிய தமிழன்
1961
♪ 15
ஸ்ரீ வள்ளி
சவுக்கடி சந்திரகாந்தா
1960
♪ 8
கடவுளின் குழந்தை
1960
♪ 12
ராஜா தேசிங்கு
1959
♪ 6
கல்யாணிக்கு கல்யாணம்
1959
♪ 11
மணிமேகலை
1959
நான் சொல்லும் ரகசியம்
1959
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
1959
♪ 11
வீரபாண்டிய கட்டபொம்மன்
1958
♪ 9
காத்தவராயன்
1958
மாங்கல்ய பாக்கியம்
1958
♪ 11
சாரங்கதரா
1958
உத்தம புத்திரன்
1958
♪ 8
உத்தம புத்திரன் 1958 Film
1957
♪ 12
அம்பிகாபதி
1957
♪ 12
ஆரவல்லி
1957
♪ 11
சக்கரவர்த்தித் திருமகள்
1957
♪ 15
கற்புக்கரசி
1957
மணமகன் தேவை
1957
♪ 18
புது வாழ்வு
1957
♪ 9
புதுமைப்பித்தன்
1957
♪ 13
ராணி லலிதாங்கி
சமய சஞ்சீவி
1957
♪ 11
வணங்காமுடி
1956
♪ 9
அமரதீபம்
1956
கோகிலவாணி
1956
♪ 11
மதுரை வீரன்
1956
நான் பெற்ற செல்வம்
1956
♪ 11
சதாரம்
1955
டாக்டர் சாவித்திரி
1955
♪ 9
கோமதியின் காதலன்
1955
♪ 12
கதாயாயகி
1955
காவேரி
1955
மகேஸ்வரி
1955
♪ 1
மனோரதம்
1955
நல்ல தங்கை
நல்ல தங்காள்
1954
♪ 10
இல்லற ஜோதி
கனவு
1954
கற்கோட்டை
நண்பன்
1954
புதுயுகம்
1954
தூக்குத் தூக்கி
வீரசுந்தரி
1953
1953
♪ 6
குமாஸ்தா
1953
இன்ஸ்பெக்டர்
1953
கண்கள்
1953
ரோஹிணி
1953
திரும்பிப்பார்
1953
வாழப்பிறந்தவள்
1952
♪ 18
அமரகவி
1952
♪ 14
கல்யாணி
1952
சியாமளா
1952
காடு
1952
ஜமீந்தார்
1951
♪ 12
தேவகி
1951
♪ 11
சுதர்சன்
1950
♪ 6
மந்திரி குமாரி
1950
பொன்முடி
1950
திகம்பர சாமியார்
1949
இன்பவல்லி
1949
மங்கையர்க்கரசி
1949
மாயாவதி
1949
♪ 19
ரத்னா குமார்
1949
ரத்னகுமார்
1948
ஆதித்தன் கனவு
1948
ஸ்ரீ லட்சுமி விஜயம்
1948
ஸ்ரீ ஆண்டாள்
1947
ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி
ஏகம்பவாணன்
ஆரவல்லி சூரவல்லி
1944
ஹரிதாஸ்
1944
ஜகதலப்பிரதாபன்
1943
சிவகவி
1942
ஆனந்தன்
1942
பிருதிவிராஜன்
1941
ஆர்யமாலா
விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)