ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்-George bernard Shaw Ponmolikal in Tamil
முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள் பற்றி · About
ஜார்ஜ் பெர்னாட்ஷா அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் விமர்சகரும் ஆவார். கூர்மையான நகைச்சுவைக்கும், சமூகத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சலான கருத்துகளுக்கும் அவர் நினைவுகூரப்படுகிறார். இங்குள்ள அவரது பொன்மொழிகள் மனித இயல்பு, திறமை, பணம், சமூக நீதி,…
17 ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான எதிரியிடம் சேர்வது மேல்.
சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியடைகிறார்கள்
பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை கிடையாது. அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது.
வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல, வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!