ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்-Jawaharlal Nehru Ponmolikal in Tamil
ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன் மக்களின் கட்டுப்பாடு நிறைந்த உழைக்கும் ஆற்றலிலேயே காணப்படுகிறது. கடுமையான உழைப்பே நமக்கு செல்வத்தைத் தரும், நமது வறுமையை ஒழிக்கும். எனவே நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் பற்றி · About
ஜவஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் ஆவார். 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' போன்ற நூல்களை எழுதிய சிந்தனையாளராகவும், குழந்தைகளால் 'நேரு மாமா' என்று அன்புடன் அழைக்கப்பட்டவராகவும் நினைவுகூரப்படுகிறார்.…
23 ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.