ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்-Jawaharlal Nehru Ponmolikal in Tamil
அறநெறியை மறந்துவிடில் அழிவொன்றே விளைவாகும்.
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் பற்றி · About
ஜவஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும் ஆவார். 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' போன்ற நூல்களை எழுதிய சிந்தனையாளராகவும், குழந்தைகளால் 'நேரு மாமா' என்று அன்புடன் அழைக்கப்பட்டவராகவும் நினைவுகூரப்படுகிறார்.…
23 ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
திட்டமிடாத செயல், துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது.
அடக்கம் நல்லதுதான். ஆனால், அது அடிமைத்தனமாக இருக்கக்கூடாது.
அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.
இதயத்தைப் பொறுத்தே இனிய சுதந்திரம்.
உலக வரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
உங்கள் உடல் நலனை எப்படிப் பாதுகாக்கிறீர்களோ அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.