சேக்ஸ்பியர் தத்துவங்கள்-William shakespeare Ponmolikal in Tamil
துன்பங்கள் வரும்போது தனியாக வருவதில்லை, அவை மொத்தமாகவே வருகின்றன.
சேக்ஸ்பியர் தத்துவங்கள் பற்றி · About
வில்லியம் சேக்ஸ்பியர் ஆங்கில இலக்கியத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியரும் கவிஞருமாவார். 'ஹாம்லெட்', 'ரோமியோ ஜூலியட்' போன்ற அவரது நாடகங்கள் உலகெங்கும் இன்றும் வாசிக்கப்பட்டு மேடையேற்றப்படுகின்றன. அவரது தத்துவங்கள் மனித இயல்பு, காதல், சுயமதிப்பீடு, வாழ்க்கைப்…
46 சேக்ஸ்பியர் தத்துவங்கள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
சேக்ஸ்பியர் தத்துவங்கள்
அறிவற்ற சினேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான விரோதியை அடைவதே மேல்.
நீந்துங்கள் அல்லது முழுகுங்கள்.
மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது.
பெண்ணின் இதயத்தை பேச்சால் வெல்ல முடியாதவன், நாக்குள்ள மனிதனல்ல.
காதல் வசப்பட்டவர்களும், கவிதை வசப்பட்டவர்களும், கள் வசப்பட்டவர்களும் சும்மாயிருக்க மாட்டார்கள்.
நீங்கள் கண்ணீருடன் இருந்தால், இப்பொழுதே அதை சிந்த தயாராக இருங்கள்.