அன்னை தெரசா பொன்மொழிகள்- Mother Teresa Ponmolikal in Tamil
உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
அன்னை தெரசா பொன்மொழிகள் பற்றி · About
அன்னை தெரசா கொல்கத்தாவில் 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' அமைப்பை நிறுவி, ஏழைகள், நோயாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோருக்குத் தம் வாழ்நாளை அர்ப்பணித்த கத்தோலிக்கத் துறவி. கருணையின் அடையாளமாக உலகெங்கும் போற்றப்படுகிறார். அவரது பொன்மொழிகள் அன்பு, இரக்கம், தன்னலமற்ற சேவை,…
27 அன்னை தெரசா பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அன்னை தெரசா பொன்மொழிகள்
திறமை மலைகளையே நகர்த்தும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் மீது உனக்கு அன்பு செலுத்த நேரம் இருக்காது.
என்னால் முடியாதது உங்களால் முடியும்
உங்களால் முடியாதது என்னால் முடியும்
இருவரும் இணைந்தால் எல்லாம் முடியும்.
பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால் சேவை செய்து பாருங்கள் கடவுள் உங்கள் அருகில் வருவார்.