திரு.வி.க பொன்மொழிகள்-Thiru vi ka Ponmolikal in Tamil
கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.
திரு.வி.க பொன்மொழிகள் பற்றி · About
திரு.வி.க என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. வி. கல்யாணசுந்தரனார் தமிழறிஞர், எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தொழிலாளர் இயக்கத் தலைவராக நினைவுகூரப்படுகிறார். அவரது பொன்மொழிகள் ஒழுக்கம், தாயன்பு, சமத்துவம், இறை நம்பிக்கை ஆகியவற்றை எளிய தமிழில்…
18 திரு.வி.க பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
திரு.வி.க பொன்மொழிகள்
எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.
மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.
தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும், தெய்வீக குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடையமுடியும்.
மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.