வாழ்கை தத்துவ கவிதைகள் - Valkai Thathuva kavithaikal in Tamil
நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது
வாழ்கை தத்துவ கவிதைகள் பற்றி · About
வாழ்க்கையின் உண்மைகளையும் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களையும் சுருக்கமாகச் சொல்லும் தத்துவக் கவிதைகள் இங்கே உள்ளன. மனிதர்களின் இயல்பு, பொறுமை, நல்ல குணம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்க இவை தூண்டுகின்றன. ஆழமாக யோசிக்கும் தருணங்களிலும், பிறருக்கு வாழ்க்கைப்…
179 வாழ்கை தத்துவ கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்கை தத்துவ கவிதைகள்
நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்
பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!
சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல, சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம்
கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன், மகா அயோக்கியன்!