வாழ்கை தத்துவ கவிதைகள் - Valkai Thathuva kavithaikal in Tamil
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும்
வாழ்கை தத்துவ கவிதைகள் பற்றி · About
வாழ்க்கையின் உண்மைகளையும் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களையும் சுருக்கமாகச் சொல்லும் தத்துவக் கவிதைகள் இங்கே உள்ளன. மனிதர்களின் இயல்பு, பொறுமை, நல்ல குணம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்க இவை தூண்டுகின்றன. ஆழமாக யோசிக்கும் தருணங்களிலும், பிறருக்கு வாழ்க்கைப்…
179 வாழ்கை தத்துவ கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்கை தத்துவ கவிதைகள்
கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன்
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்
கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு; இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும்
முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உங்களையும் அருந்துகிறது!