தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை
தமிழ் மோட்டிவேஷனல் Quotes பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள ஊக்கமூட்டும் வரிகள் நம்பிக்கை, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சோர்வான நேரத்தில் மனதை உற்சாகப்படுத்தி, இலக்கை நோக்கி மீண்டும் நடக்கத் தூண்டுகின்றன. தேர்வு, வேலை, புதிய தொடக்கம் போன்ற தருணங்களில் நண்பர்களுக்கும்…
355 தமிழ் மோட்டிவேஷனல் Quotes ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் மோட்டிவேஷனல் Quotes
நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.
நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது