தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
திறமைதான் ஏழையின் மூலதனம்
தமிழ் மோட்டிவேஷனல் Quotes பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள ஊக்கமூட்டும் வரிகள் நம்பிக்கை, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சோர்வான நேரத்தில் மனதை உற்சாகப்படுத்தி, இலக்கை நோக்கி மீண்டும் நடக்கத் தூண்டுகின்றன. தேர்வு, வேலை, புதிய தொடக்கம் போன்ற தருணங்களில் நண்பர்களுக்கும்…
355 தமிழ் மோட்டிவேஷனல் Quotes ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் மோட்டிவேஷனல் Quotes
வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை – இம்மூன்றும் இருந்தால் போதும்
பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. – வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்
உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே
உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை
நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.