பகவத் கீதை - Bhagavad Gita in Tamil
நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
பகவத் கீதை பற்றி · About
பகவத் கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியாக, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளிய உபதேசமாகப் போற்றப்படுகிறது. இந்தப் பக்கத்தில் கடமை, பலனை எதிர்பாராத செயல், மன அமைதி, ஒழுக்கமான வாழ்வு போன்ற கீதையின் கருத்துகளைச் சார்ந்த சிந்தனைகள்…
32 பகவத் கீதை ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பகவத் கீதை
மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம் ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.
நீ எதிர்பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடை பட்டால் அதில் ஏற்படும் வலி அதிகம் தான். ஆனால் அதை நீ உன்னை பக்குவப்படுத்த பயன்படுத்திக்கொள், கடினம் தான். ஆனால், இதுவே நிரந்தரம்.