நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
நண்பர்களின் அன்பு என்பது ஒளிவு மறைவு இல்லாததே.
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
தனக்கு கிடைத்த உணவை கூட பகிர்ந்து உன் உண்பவர்கள் இடையில் இருக்கிறது அழகான நட்பு.
காமம் தோற்றிக்கொள்ள அருமையான காதல் அவன் வார்த்தை சண்டை மட்டும் போடும் வலிமையான எதிரி அவன்.
என் சொல்லை அப்படியே கேட்டு செய்யும் மடையஎவன் என் வாழ்வை வெளியிலிருந்து இயக்குகின்ற மதியும் அவன்.
நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது.
கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து! காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து! நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு!
வானத்தில் இருக்கும் நட்சத்திரமும் நண்பர்களும் ஒன்றுதான் எனினும் நண்பர்களும் நட்சத்திரம் எப்போதும் கூட்டமாகத் தான் இருக்கும்.