தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
தான் அழகு என்பது மயிலுக்கு தெரியாது.. தான் அழகில்லை என்பது காகத்திற்கு தெரியாது.. பிரச்சனை எல்லாம் நம்மிடம் தான் இருக்கிறது.
தமிழ் மோட்டிவேஷனல் Quotes பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள ஊக்கமூட்டும் வரிகள் நம்பிக்கை, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சோர்வான நேரத்தில் மனதை உற்சாகப்படுத்தி, இலக்கை நோக்கி மீண்டும் நடக்கத் தூண்டுகின்றன. தேர்வு, வேலை, புதிய தொடக்கம் போன்ற தருணங்களில் நண்பர்களுக்கும்…
355 தமிழ் மோட்டிவேஷனல் Quotes ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் மோட்டிவேஷனல் Quotes
அமைதியாகச் செல்லும் நதியைப் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்.. தீயவை யாவும் குப்பைகள் போல் தானாகவே ஓரத்தில் ஒதுங்கி விடும்.
நீங்கள் செய்த தவறுகளை மூட்டையாக கட்டி வைத்துக்கொண்டு கவலைப்படாதீர்கள்.. அவை தந்த பாடங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.. கசப்பான அனுபவங்களே நம்மை இனிப்பை நோக்கிப் போகச் செய்யும்.
தேடலை குறைத்துக்கொள் நிம்மதியாவாய்.. எதிர்பார்ப்பை தொலைத்துக்கொள் மகிழ்ச்சி அடைவாய்.. அதிகப் பேச்சை நிறுத்திக்கொள் தேடப்படுவாய்.
எப்படிக் கற்றுக் கொள்வது என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான திறமை.
அனுபவம் மெதுவாக தான் கற்பிக்கும் தவறுகள் அதற்குரிய செலவுகள்.
உன் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இரு நீ உயரும் வரை அல்ல உன்னை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை.