இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
நான் கண் மூடி தூங்க நீ தாலாட்டும் போது மரங்களும் தலையசைக்க எங்கே நீ போய் விடுவாயோ என்று தூங்காமல் விழித்திருக்கிறேன், மெய்மறந்து ரசிக்கின்றேன், மூச்சினிலே கலக்கின்றேன்.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
தென்றல் காற்றே, பொதிகை மலை தோன்றி பவனி வரும் தென்றலே நீ பாலைவன தென்றலாய் கடந்து சோலைவனம் தென்றலாய் என்னைச் சேர்ந்து விடு.
இங்கு மலர்கள் தலை சாய்ந்து இருப்பது கோபமா? இல்லை இல்லை உன் வருகை கண்ட நாணம் தான் அது.
கடவுள் கவிதை எழுத வானத்தில் குண்டு பல்பை தொங்கவிட்டான்... கவிதையை முடிக்கும்போது அமாவாசையாக மறையவும் வைத்தான்...
ஆகாயத்தின் அழகு நீ..! அதிசயத்தில் ஒருத்தி நீ..!
சேதாரம் இல்லாத சுத்த தங்கமாய்! சேர்த்தாய் கவிஞருள் கற்பனை சுரங்கமாய்!
எட்டாத உயரத்தில் நீ இருந்தாலும் எட்டிப் பிடிக்கிறது என் எண்ணங்கள் உன்னை.