இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
இறைவன் இருக்கும் இடத்தில் எல்லாம் துணையாய் நீயும் இருக்கின்றாய்.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
மிதமான வேகத்தில் வெண்மையான காற்றாய் வந்தாய் இதமான வேகத்தில் இளம் தென்றல் காற்றாய் வந்தாய்.
இசையின் முதல்வன் நீதானே அதை இயக்கும் கருவியும் நீதானே.
உயிரையும் உடலையும் சுமை கின்றாய் அதை பதமாய் மயங்க வைக்கின்றாய்.
ஜாதி மதம் பார்ப்பதில்லை அதில் வேறுபாடு காட்டுவதில்லை அப்படி நீ பார்த்திருந்தால் பல உயிர்கள் இங்கு இல்லை.
உலகில் வாழும் உயிர்க்கு எல்லாம் வயது ஒன்று இருக்கிறதே உனக்கு வயது இருக்கிறதா.
உனக்காய் தனியாய் வாழ்ந்தது இல்லை உயிருக்காக வாழ்கின்றாய்.