இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
குடை கொண்டு உன்னை தடுக்க விரும்பாமல் கை விரித்து தலை உயர்த்தி உன்னை ரசிக்கிறேன்.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
ஊசி போல் நீ வந்தாலும் என்னும் வழி ஏதும் தராமல் இறங்கினாய்! எண்ணில் கரையாய் படித்த கவலைகளை மழையாய் வந்து நீ நீக்கி சென்றாய்!
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தூதுவனாய் வந்தாயே! நீரின்றி அமையாது உலகில் இங்கு அந்நீரையும் நீ இன்றி தந்தாயே.
நெருங்கி நீயும் வந்தால் நெஞ்சமெல்லாம் பரவசமாய் ஆகுதே, உன்னிடமே தஞ்சம் பெற்று சரிந்து போனேன் உன் இதயத்தில்.
நெஞ்சில் புகுந்து கூசுகிறாய்! குழந்தை மாதிரி எனக்கு உள்ளே! கொட்டாங்குச்சியில் கொடுக்கிறாய்! இதமான குளிர்ந்த தேநீரை.
மஞ்சள் நிற வெயில் கூட உன்னை பார்த்து மறைகிறது! உன் மீது உள்ள பயத்தால் தான் சூரியனும் கரைகிறது!
உச்சி முதல் பாதம் வரை எனை உரசி ரசிக்கிறாய்! தூர நின்று நான் பார்த்தால் ஊத காற்றாய் பாய்ச்சுகிறாய்!