இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
ஏன் வந்தாய்? ஏன் சென்றாய்? புரியவில்லை, உன் இன்ப சாரலில் நனைகையில்.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
கார்மேக கூந்தல் கொண்டு கட்டி அணைக்க நீ வந்தாய்! சற்று நிமிடம் ஆடிப்போனேன் உந்தன் உடல் (மழைத்துளி) பட்டதும்!
கடலில் நீ விழுந்து கனிம நீர் ஆனாய்! தரையில் நீ விழுந்து கரிம நீர் ஆனாய்!
மழையில் நனைவது அதைவிட அழகு! மழையின் இடையே வெயில் பேரழகு! மழையில் குழந்தையின் காகித கப்பல் அழகோ அழகு! மழைக்குப்பின் மண்வாசனை அற்புதமான அழகு! மழை இரவின் குளிர் அழகே அழகு! அடுத்தநாள் பெய்யும் மழை அதனினும் அழகு! மொத்தத்தில் மழையே ஒரு அற்புதமான அழகு!
மலையே உன் வருகையால் எண்ணற்ற மகிழ்ச்சிகள் விவசாயின் மனதிற்குள் ஓடையாய் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கார்மேக தோட்டத்தில் பூத்த கண்ணாடிப் பூவே! காற்றில் பறந்து என் மீது விழுந்தாயோ!
உன் சத்தம் கேட்க நித்தம் என்கிறேன் உலகின் கவலையும் பிறந்தேன் உயிருடன் இணைந்தேன் உன்னுடன் இன்று உன் நுழைந்தேன்.