இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
உன் வருகைக்கும் முன்னே குளிர் காற்றை அனுப்பி மண் மட்டுமல்ல விவசாயிகளின் மனங்களையும் குளிர் வடையா செய்தாயே.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
மழையே மெல்ல மண்ணில் விழுந்து, எழுந்து உயிருடன் கலந்தாய்! பல விவசாயிகளின் உயிரையும் காத்தாய்!
மழைத்துளி இசையால் மனம் காகித கப்பல் போல் மிதக்கும்மே! ஆயிரம் கவலைகள் இருந்தாலும் உடனே என்னை விட்டு விலகி செல்லுமே!
பூமிக்கு நீ தந்த வருகையால் மலர்ந்தது மலர்கள் மட்டுமல்ல மக்கள் மற்றும் விவசாயிகளின் மனமும் தான்.
உன் சின்ன தூறல் இசைகேட்டு! உன் செல்ல மழையின் குரல் கேட்டு! உன்னில் இன்று விழிக்கிறேன்!
உருமி மேளம் இடி முழங்கி வரவேற்ப்பை தருகிறாய்! வாசல் வந்து வரவேற்றால் கண்டு கொள்ளாமல் போகிறாய்!
வண்ண வண்ண கலர் பூசி வானவில்லாய் ஒளிகிறாய்! வையகத்திற்கும் உயிர் தந்து உன்னை நீயும் இழக்கிறாய்!