தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
தாழ்ந்த வேலை செய்தால் தாழ்ந்தவர்களல்ல உயர்ந்த வேலை செய்தால் உயர்ந்தவர்களல்ல. எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைவிட, எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே எதனையும் மதிப்பிட வேண்டும்.
தமிழ் மோட்டிவேஷனல் Quotes பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள ஊக்கமூட்டும் வரிகள் நம்பிக்கை, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சோர்வான நேரத்தில் மனதை உற்சாகப்படுத்தி, இலக்கை நோக்கி மீண்டும் நடக்கத் தூண்டுகின்றன. தேர்வு, வேலை, புதிய தொடக்கம் போன்ற தருணங்களில் நண்பர்களுக்கும்…
355 தமிழ் மோட்டிவேஷனல் Quotes ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் மோட்டிவேஷனல் Quotes
தமது ஆற்றல் எது என்பதைச் சரியாக உணர்ந்து அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் எவரையும் துன்பம் நெருங்குவதே இல்லை.
அச்சம் என்பது வளர்வதற்காக வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளில் ஒன்று. உங்களை அச்சத்திற்குள்ளாக்கும் விஷயங்களை ஆவலுடன் எதிர்கொள்ளுங்கள்.
மோசமான மனநிலையில் இருக்கும்போது, மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம். பொறுமையாய் காத்திருங்கள். புயல் கடக்கும், வசந்தம் வீசும்.
பயம் என்பது ஒரு அருமருந்து தேவையான அளவு இருந்தால் வாழ்வை நல் வழிப்படுத்தும் அளவுக்கு மீறினால் விசமாகி வாழ்க்கையையே அழித்து விடும்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை உன் தன்னம்பிக்கையால் வென்றுவிடு.. வாழ்க்கை வாழ்வதற்கே.!
தவறிழைப்பது உங்களை தோல்வியை சந்திக்க வைக்காது.. ஆனால் அந்த தவறுகளை திருத்தி வாழ முயற்சிக்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வைக்கும்.