பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எவன் ஒருவன் தவறு செய்ததில்லையோ, அவன் புதியதாய் எதையும் கற்றுகொண்டதில்லை. - Albert Einstein
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள். - Mother Teresa
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்தக்கூடாது. - Charlie Chaplin
ஒருவரின் காலடியில் வாழ்வதை விட... எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல். சே குவேரா - Che Guevara
நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை... - Swami Vivekananda
ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக் குரியது - Abraham Lincoln
வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள். - A. P. J. Abdul Kalam