பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. - Karl Marx
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
பேசப்படும் சொல்லை விட எழுதப்படும் சொல்லுக்கே வலிமை அதிகம். - Adolf Hitler
அறிய செயல்கள் அனைத்தும் விடமுயற்சியாலே அடையப் பெற்றிருக்கின்றன. வெறும் வலிமையால் மட்டும் அல்ல. - Samuel Johnson
"தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..." - Vladimir Lenin
அன்றான வாழ்கையின் சாதாரண விஷயங்களை, அசாதாரண முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் பக்கம் திருப்ப முடியும். - George Washington Carver
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். அனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். - A. P. J. Abdul Kalam
கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ, அதுவே (இலட்சிய) கனவு. - A. P. J. Abdul Kalam