பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஒவொரு வெற்றியாளனுக்கும் பின்னாலும் பல தேல்விகளும் அவமானங்களும் தூண்களாக நிற்கும் .
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும் எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும் .
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தை நெஞ்சம் நினைத்தால் முடிக்கலாம் .
நீ அடுத்தவருக்காக விளக்கை ஏற்றும்போது, உன்னுடைய பாதையும் வெளிச்சமாகிறது !!
கடந்து செல்.. நடந்து முடிந்தது ஒரு சின்ன அத்தியாம் தான்.. வெறும் பக்கத்தை மட்டும் திருப்பு.. புத்தகத்தை மூடாதே.!
போராடி தோற்றுப்பார்!! உன்னை ஜெயித்தவனும் உன்னை மறக்கமாட்டான் !!
பயிற்சி களத்தில் வியர்வை சிந்த யோசிப்பவன், போர்க்களத்தில் இரத்தம் சிந்த நேரிடலாம்.