பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நட்பை விலைக்கு வாங்க முடியாது.. தகுதியானவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது..!!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
பெய்து விட்டதாய் சொல்லப்படும் மழை மீண்டும் மீண்டும் வேண்டப்படுகிறது.. என்னில் பொழியும் உன் நினைவுகளை போல..
சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் நட்பு...
உன்னை நினைக்க வேண்டாம் என்று என் மனம் சொல்கிறது.. ஆனால் அந்த மனது தான் எப்போதும் உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது..!!
என் தேடலில் கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் உன் நினைவு....
உனக்கும் வெற்றிக்கும் குறுக்கே நிற்பது "உன்னால் முடியாது" என்று உனக்கு நீயே சொல்லும் பொய் தான்.
கடந்து செல்.. நடந்து முடிந்தது ஒரு சின்ன அத்தியாயம் தான்.. வெறும் பக்கத்தை மட்டும் திருப்பு.. புத்தகத்தை மூடாதே..!