பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
நான் ஏய்த்த நரியே நாலு நாள் தண்ணி குடிக்காம திரியுது நீ என்ன ஏய்க்க பார்க்காதே....
நவ்வாப் பழம் தண்ணீரில் விழுந்தாப்புல (நாவற் பழம் தண்ணீரில் மூழ்காது மிதக்காது)
சாடை அறியாதவன் சர்வ முட்டாள்
மரம் முற்றினால் வைரம் மனிதன் முற்றினால் அறிவு