பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்க வேண்டாம், அடிப்பதன் மூலம்அதை சூடாக்குங்கள். - William Butler Yeats
இந்த உலகம் மிகப்பெரிய மாடிப்படிக்கட்டு போன்றது. இதில் சிலர் மேலே போகிறார்கள் மற்றும் சிலர் கீழே போகிறார்கள். - Samuel Johnson
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்! "வெற்றி" சிரித்து மகிழ வைக்கும் "தோல்வி" சிந்தித்து வாழ வைக்கும்.
உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு நொடியிலும் பேரின்பமே தீராத தேவைகள் ஆனந்தமே இல்லைகள் இங்கில்லை பேரின்பமே
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை - Kannadasan
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.