பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
என்ன வாழ்க்கைடா இது? என்று நினைப்பதை விட... இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்...!
பலர் வெற்றியை கனவு காண்கிறார்கள். ஆனால் சிலர் அதற்காக உழைக்க கிளம்பி விடுகிறார்கள்...!
கோபத்தில் உன் அன்பையும், மௌனத்தில் உன் வார்த்தைகளையும், எவர் புரிந்து கொள்கிறார்களோ.. அவர்களே உனக்காக படைக்கப்பட்ட உண்மையான உறவுகள்..!
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
அர்த்தமில்லாத ஒரு சில சண்டைகளால், அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோசங்கள் வாழ்வில் தொலைந்து போகின்றன.