பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கோபம் என்னும் கொடிய அமிலமானது, அது எறியப்படும் இடத்தை விட அதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
கடவுளை பார்த்ததில்லை என்று சொல்லாதீர்கள் உங்கள் கஷ்டத்தில் உதவும் கருணை உள்ளம் கொண்ட அனைவரும் கடவுளே...!!!
உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி துடிக்கிற இதயம் வேண்டும்! வேண்டும்! எனக்குள்ளே எனக்குள்ளே அப்படியொரு இதயத்தை டாக்டர்கள் பொருத்திட வேண்டும்.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.