பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. - Johann Wolfgang von Goethe
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை. - Emily Dickinson
ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்து விடாதே. உனக்கும் இன்னும் எதிர்காலம் இருக்கிறது..!
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.