பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாக தோன்றும்.
இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில், வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு உண்மை.. இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை..!
வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது - Florence Nightingale
தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது! - Buddha